Thiruvallur

News February 18, 2026

திருவள்ளூர் இரவு ரோந்து காவல் விவரம்

image

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக  வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

News February 17, 2026

திருவள்ளூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News February 17, 2026

திருவள்ளூர்: அனைத்து CERTIFICATES இனி Whatsapp-ல்!

image

திருவள்ளூர் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 17, 2026

திருவள்ளூர்: பம்புசெட்டு அமைத்தால், இது இலவசம்!

image

திருவள்ளூர் மக்களே, தமிழ்நாடு அரசு, ‘முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்’ கீழ் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை வழங்குகிறது. அத்துடன், 5 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு, காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும். இதில் பயனடைய விரும்பும் நபர்கள், <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம் (அ) உங்கள் பகுதியின் வேளாண்மைப் பொறியியல் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். SHARE!

News February 17, 2026

திருவள்ளூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5) முதியோருக்கான அவசர உதவி -1253, 6) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7) பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. மற்றவர்களுக்கும் உதவியாக அமைய இதனை ஷேர் பண்ணுங்க!

News February 17, 2026

திருவள்ளூர்: VOTER ID தொலஞ்சிருச்சா..? CLICK NOW

image

திருவள்ளூர் மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். <>இங்கே<<>> கிளிக் செய்து உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே டவுன்லோடு செய்யலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News February 17, 2026

திருவள்ளூர்: VOTER ID தொலஞ்சிருச்சா..? CLICK NOW

image

திருவள்ளூர் மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். <>இங்கே<<>> கிளிக் செய்து உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே டவுன்லோடு செய்யலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News February 17, 2026

பூந்தமல்லி அருகே சிறுவன் பரிதாப சாவு!

image

திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவரது க்மகன் சந்தீப்(14). நேற்று முன் தினம் பள்ளி விடுமுறையை முன்னிட்டு நண்பர்களுடன் வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரில் போலீசார் தேடி வந்தனர். அப்போது, போரூர் ஏரியில் சந்தீப் சடலமாக மீட்கப்பட்டார். தனது நண்பர்களுடன் ஏரியில் குளித்த போது, நீரில் மூழ்கி இறந்தது விசாரணையில் தெரிய வந்தது.

News February 17, 2026

அவடி: 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

image

திருவள்ளூர்: ஆவடி அருகே கடந்த 2024-ம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பாடி பகுதியைச் சேர்ந்த (27) வயதான மகத் என்பவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று (பிப்.16) மகத் மீது குற்றம் நிரூபணம் ஆனதால் அவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

News February 17, 2026

திருவள்ளூரில் கொடூர கொலை!

image

திருநின்றவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று முகேந்திரன் என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் கத்தியால் தாக்கியதில் முகேந்திரன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், ஒரு வருடத்திற்கு முன்பு ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை சம்பவத்தில் ஈடுபட்ட விக்னேஷ் மற்றும் ரவிசங்கர் இருவரையும் கைது செய்தனர்.

error: Content is protected !!