Thiruvallur

News February 18, 2026

திருவள்ளூரில் பரிதாப பலி!

image

கடம்பத்தூர் ஒன்றியம் நுங்கம்பாக்கம் கம்மவார் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார்(35). இவருக்கு கீர்த்தனா(28) என்ற மனைவியும் 4 வயதில் ஓர் பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன் தினம் குளிக்கச் சென்ற போது, தவறி விழுந்தார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

News February 18, 2026

திருவள்ளூரில் தூக்கிட்டு தற்கொலை!

image

கடம்பத்தூர் ஒன்றியம் திருமணிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் பாலாஜி(25). இவர், அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த பிப்.15ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த பாலாஜி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தாயார் மேனகா இதுகுறித்து அளித்த புகாரின் பேரில், மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 18, 2026

திருவள்ளூர்: கஞ்சா கடத்தியவர்கள் அதிரடி கைது

image

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே, நேற்று (பிப்.17) செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி அளவில் பாலவாக்கம் சோதனை சாவடியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தபோது, ஆந்திராவிலிருந்து இருசக்கர வாகனத்தில் நான்கு கிலோ கஞ்சா கடத்தி இருவர் கைது, விசாரணையில் வியாசர்பாடியைச் சேர்ந்த சையத் முஷரப் சுகுமார் ஆகியோரை காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.

News February 18, 2026

திருவள்ளூர் இரவு ரோந்து காவல் விவரம்

image

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக  வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

error: Content is protected !!