Thenilgiris

News March 15, 2026

நீலகிரி: WhatsApp -ல் பில் கட்டலாம்., புதிய அப்டேட்..!

image

நீலகிரி மக்களே, கரண்ட்பில், தண்ணீர் வரி, கேஸ்பில், ரீசார்ஜ் என அனைத்துமே செலுத்த மத்திய அரசின் NPCI சார்பாக உங்க வாட்ஸ் ஆப்பில் இருந்து BILL செலுத்த அறிமுகம் செய்திருக்கு. 9167777776 எண்ணில் உங்க CONSUMER NUMBER -ஐ பதிவிட்டால் போதும். பணம் எவ்வளவுன்னு அதுவே காட்டும். அதை நீங்கள் வாட்ஸ் ஆப்பிலே செலுத்தலாம். மாதந்தோறும் Hi அனுப்பி BILL-ஐ செலுத்துங்க. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 15, 2026

நீலகிரி: உங்க PHONE-ல் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News March 15, 2026

நீலகிரி: இலவச GAS சிலிண்டர் வேண்டுமா? CLICK IT!

image

உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் மறக்காம SHARE பண்ணுங்க.

News March 15, 2026

நீலகிரி: 8th போதும்., அரசு வேலை ரெடி! NO EXAM

image

நீலகிரி மக்களே, தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் (TANSI) நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 31.03.2026 ஆகும். இதை SHARE பண்ணுங்க!

நீலகிரி: அரசு சேவைகள் இனி Whatsapp-இல்!

image

நீலகிரி மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News March 15, 2026

குன்னூர்: 7 பேருக்கு மறுவாழ்வு அளித்த இளைஞர்!

image

குன்னூர், காட்டேரி டேம், செல்வி நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்-விஜயகுமாரி தம்பதியின் மகன் மோனிக்ராஜ் (24). விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு மூளை செயலிழப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. பலருக்கும் மறுவாழ்வு அளிக்கும் விதமாக அவரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு கொடையாக அளிக்கப்பட்டது. இவரது உடலுக்கு நேற்று மாலை கோவையில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

News March 15, 2026

நீலகிரி ஆட்சியர் வேண்டுகோள்!

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில் நீலகிரி மாவட்டத்தில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம். நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் வசதிக்கேற்ப உள்ளூர் உணவகங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளுக்கு தகுந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. குறித்த காலத்தில் சமையல் எரிவாயு கிடைப்பதால் அதிக முன்பதிவை தவிர்க்க வேண்டும் என நீலகிரி ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News March 15, 2026

நீலகிரி: இரவு ரோந்து போலீஸ் விபரம் வெளியீடு

image

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (14/3/26) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள், உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!