Thenilgiris

News March 28, 2026

நீலகிரி: 5 ஏக்கர் நிலம் வாங்க அசத்தல் திட்டம் ! APPLY NOW

image

SC,ST  பெண்களை நில உடமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க கடனுதவி மற்றும் ₹5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. 18 – 65 வயதுக்குட்பட்ட ரூ.3.00 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் கொண்ட பெண்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து(அ) தாட்கோ (TAHDCO) அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கவும் . SHARE IT

News March 27, 2026

நீலகிரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (மார்ச் 27, 2026) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் பட்டியல் மற்றும் அவர்களின் தொடர்பு எண்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் அல்லது பாதுகாப்பற்ற சூழலில் பயணிக்கும் பொதுமக்கள் மேலே உள்ள உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். .

News March 27, 2026

நீலகிரி: டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

image

நீலகிரி பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை டிகிரி முடித்த உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

நீலகிரி: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

நீலகிரி மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News March 27, 2026

BREAKING நீலகிரி: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

1. கூடலூர்(தனி) -பொன். ஜெயசீலன்
2.குன்னூர்-A. ராமு.

error: Content is protected !!