India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் நீலகிரி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0423-2449250 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை. உதகையில் பெண்ணுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட சதீஷ்குமாருக்கு (24) ஆயுள் முழுவதும் கடுங்காவல் தண்டனை மற்றும் 10,000 ருபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு உதகை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (28.03.2026) இரவு முதல் நாளை காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் திமுக சார்பாக போட்டியிடும் தொகுதி வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். அதன்படி
1.குன்னூர்-கே.எம்.ராஜூ
2.கூடலூர்(தனி)-மு.திராவிடமணி
Sorry, no posts matched your criteria.