Thenilgiris

News January 3, 2026

நீலகிரி: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பத 2. Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News January 3, 2026

நீலகிரி: 10th போதும் அரசு வேலை APPLY NOW

image

நீலகிரி மக்களே தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் காலியாக உள்ள 173 பணிகள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு சம்பளமாக மாதம் ₹19.900 முதல் ₹78,800 வரை வழங்கப்படுகிறது. கல்வி தகுதி: 10th, 12th, ITI, Diploma, Any Degree. வயது வரம்பு: 18-50. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 16 ஆகும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து மேலும் விபரங்கள் அறிந்த விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் யாருக்காவது உதவும் SHARE IT

நீலகிரி மக்களே மிக முக்கிய அறிவிப்பு!

image

நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்–2026 தொடர்பாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் இன்று ஜன. 3-ஆம் தேதி, நாளை ஜன. 4-ஆம் தேதி காலை 9 முதல் 5 மணி வரை நடைபெறுகிறது. புதிய வாக்காளர் சேர்த்தல், பெயர் திருத்தம், மாற்றம் போன்ற பணிகளுக்காக மக்கள் இந்த இரு நாள்களில் முகாம்களில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். இதை உங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 3, 2026

ஊட்டி: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

image

ஊட்டியை சேர்ந்த 15 வயது பெண்ணை,சையது ஹக்கிம் என்பவர் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் உதகை போலீசார் போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்தனர்.நேற்று மகிளா கோர்ட்டில் குற்றம் உறுதிபடுத்தபட்டதை அடுத்து அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ₹10000 அபதாரம் விதிக்கப்பட்டது.

News January 3, 2026

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஜன.2) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் உதகை, குன்னூர், கூடலூர், தேவாலா உட்கோட்டக் காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஏதேனும் அவசர உதவிக்கு இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News January 2, 2026

குன்னூர் ராணுவ சாலையில் போக்குவரத்து தடை

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட ராணுவ சாலையில் தற்போது தற்காலிகமாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, வாகன ஓட்டிகள் மாற்று பாதையைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். சாலை சீரமைப்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருவதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 2, 2026

நீலகிரியில் கனமழையால் ரத்து!

image

நீலகிரியில் கடந்த ஒரு மாதமாக நிலவிய கடும் உறைபனி, வங்கக்கடல் வளிமண்டல சுழற்சியால் மாறி பனியின் தாக்கம் குறைந்தது. நேற்று இரவு முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே, மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குன்னூர் – ஊட்டி இடையேயான மலை ரயில் சேவை தற்போது தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

error: Content is protected !!