Thenilgiris

News January 4, 2026

அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

image

ஊட்டி பிங்கர் போஸ்ட் மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில், ஜன. 23-ம் தேதி காலை 11:00 மணிக்கு, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. விவசாயிகள் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் இருப்பின், அவற்றை வரும் 5-ம் தேதிக்குள் தோட்டக்கலை இணை இயக்குனர் அலுவலக முகவரிக்குத் தபாலிலோ, நேரடியாகவோ அல்லது jdhooty@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 3, 2026

நீலகிரி: ITI, டிப்ளமோ, டிகிரி முடித்தால் ரூ.60,000 சம்பளம்!

image

நீலகிரி மக்களே, இந்திய தொலைபேசி தொழில்கள் நிறுவனத்தில், இளம் நிபுணர்கள் பதவிக்கான 215 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பல்வேறு பிரிவுகளில் நிரப்பப்படும் இப்பதவிக்கு டிப்ளமோ, ஐடிஐ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 12.01.2026 ஆகும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 3, 2026

நீலகிரி: 12th படித்தால் ஆதார் துறையில் வேலை

image

நீலகிரி மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு<> க்ளிக்<<>> செய்து தங்கள் சுய விவரங்கள், மாவட்டத்தை SELECT செய்ய வேண்டும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். SHARE பண்ணுங்க.

News January 3, 2026

நீலகிரியில் 2வது நாளாக ரத்து!

image

உதகை – மேட்டுப்பாளையம் மலை ரயில் 2வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது. நேற்று பெய்த கனமழையால் தண்டவாளத்தில் மண், பாறைகள் விழுந்துள்ளதால் மலை ரயில் 2வது நாளாக ரத்து செய்யப்பட்டது. சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

error: Content is protected !!