Thenilgiris

News January 5, 2026

கூடலூர் வரும் ராகுல் காந்தி

image

நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் தலைவர் ராகுல் காந்தி ஜனவரி 13-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணி அளவில் கூடலூர் வருகிறார். கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்வில் அவர் முதன்மை விருந்தினராக பங்கேற்கவுள்ளார். அவரை வரவேற்பதற்காக தீவிர பணி நடைப்பெற்று வருகிறது.

News January 4, 2026

நீலகிரி: பசு மாடு வாங்க ரூ.1,00,000

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

நீலகிரியில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

image

நீலகிரி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

News January 4, 2026

நீலகிரி: தீயணைப்பு துறையினர் எண்கள்

image

நீலகிரி மக்களே உங்கள் பகுதியில் ஏதேனும் தீ விபத்துக்கள் ஏற்பட்டால், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தொடர்பு கொள்ளவும். ▶️ மாவட்ட தீயணைப்பு அலுவலர் 0423-2442999. ▶️ நிலைய தீயணைப்பு அலுவலர், உதகை 0423-2442999. ▶️ நிலைய தீயணைப்பு அலுவலர், குன்னூர் 0423-2230101. ▶️ நிலைய தீயணைப்பு அலுவலர், கோத்தகிரி 04266-274101 ▶️ நிலைய தீயணைப்பு அலுவலர், கூடலூர் 04262-261399. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க

News January 4, 2026

BREAKING: நீலகிரியில் இன்று முதல்!

image

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் பெய்த கனமழையில் மேட்டுப்பாளையம்- குன்னூர் மலை ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு தண்டவாளங்கள் சேதமடைந்தன. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் முடிந்து 2 நாட்களுக்கு பின் இன்று முதல் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News January 4, 2026

நீலகிரி: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு

image

டிஜிட்டல் யுகத்தில் UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், G-Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!