Thenilgiris

News January 23, 2026

நீலகிரி: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

நீலகிரி: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர்<> www.msmeonline.tn.gov.in எ<<>>ன்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News January 23, 2026

நீலகிரி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

நீலகிரி மக்களே, உங்கள் ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், நீக்கம், சேர்ப்பு, பிழை திருத்தம் போன்ற பிரச்சனைகளுக்கும், ரேஷன் பொருட்களின் தரம், புகார், சேவைகளில் மாற்றம் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கும், தகவல்கள் அப்டேட் ஆகாதது போன்ற எந்தவொரு ரேஷன் கார்டு சம்பந்தமான சேவைக்கும், நீங்கள் 04428592828 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 23, 2026

நீலகிரி: 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வந்தது!

image

நீலகிரி மாவட்டம் முதுமலை மசனகுடி பகுதியில் ரிவால்டோ யானை, தும்பிக்கையில் ஏற்பட்ட காயம் மற்றும் கண் குறைபாடு காரணமாக, வனப்பகுதிக்குள் செல்லாமல் குடியிருப்பு பகுதியில் உலா வந்து விவசாய நிலங்களில் பயிர்களை உட்கொண்டு வந்தது. வனத்துறையினர் பிடித்து சிகிச்சை அளித்தனர். வனத்துறை கண்காணிப்பில் இருந்து காணாமல் போன காட்டு யானை ரிவால்டோ, 3 மாதத்திற்கு பின் தென்பட்டதால் வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

கூடலூரில் மர்ம நபர்களால் வந்த வினை!

image

நீலகிரி மாவட்டம் கூடலூர் புத்தூர் வயல் குடியிருப்பு பகுதிக்குள், காட்டு யானைகள் நுழைவதை கண்காணித்து தடுக்க, வனத்துறை சார்பில், தேவசம்பையில் பகுதியில் செயற்கை நுண்ணறிவு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் சாலை ஓரத்தில், சோலார் மின்வெளி அமைத்துள்ளனர். இதனை அடையாளம் தெரியாத சிலர் சேதப்படுத்தி சென்று உள்ளதால், காட்டு யானைகள் மீண்டும் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

News January 23, 2026

நீலகிரி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

image

சென்னை மெட்ரோ நிறுவனம், ஊட்டியில் உயரமான இடங்களில் கம்பிவடம் மூலம் இயங்கும் போக்குவரத்து அமைப்புகளுக்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. போக்குவரத்துக்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் பணிகளுக்கு பெங்களூருவைச் சேர்ந்த ஐடிஇசி, சுவிட்சர்லாந்தை சேர்ந்த அவுட்டோர் இன்ஜினியர்ஸ் ஏஜி ஆகிய கூட்டு நிறுவனத்திற்கு ரூ.96,63 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

error: Content is protected !!