News January 23, 2026
நீலகிரி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

சென்னை மெட்ரோ நிறுவனம், ஊட்டியில் உயரமான இடங்களில் கம்பிவடம் மூலம் இயங்கும் போக்குவரத்து அமைப்புகளுக்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. போக்குவரத்துக்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் பணிகளுக்கு பெங்களூருவைச் சேர்ந்த ஐடிஇசி, சுவிட்சர்லாந்தை சேர்ந்த அவுட்டோர் இன்ஜினியர்ஸ் ஏஜி ஆகிய கூட்டு நிறுவனத்திற்கு ரூ.96,63 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
Similar News
News April 20, 2026
உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்