Theni

News April 9, 2026

தேனி: முதியவர் மீது பைக் மோதி விபத்து

image

தேனி மாவட்டம், தேவாரம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பன் (78). இவர் சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது ஜெயராஜ் (59) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் சின்னப்பன் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 9, 2026

தேனி: பெண் பாலியல் வழக்கில் இளைஞருக்கு தண்டனை

image

பெரியகுளம் அருகே அகமலை பகுதியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (35) என்ற இளைஞர் 2022 ஆம் ஆண்டு 34 வயது பெண் ஒருவரை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு நவநீதகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை தேனி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று வழக்கின் தீர்ப்பாக ஏழு வருட சிறை தண்டனை விதித்து நீதிபதி அனுராதா தீர்ப்பளித்துள்ளார்.

News April 8, 2026

தேனி: இந்த நம்பரை 9445030725 SAVE பண்ணிக்கோங்க!

image

தேனி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. SHARE IT

error: Content is protected !!