India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திண்டுக்கல் பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் நேற்று அவரது இருசக்கர வாகனத்தில் அவரது மனைவியுடன் ஆண்டிபட்டி பகுதியில் அமைந்துள்ள வேலப்பர் கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி உள்ளார். அப்பொழுது ராஜசேகர் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ இவரது பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பாண்டியராஜன் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு.

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் முருகேசன் (50). நேற்று இவர் ஆண்டிப்பட்டியில் உள்ள அவரது உறவினரை சந்திப்பதற்காக அவரது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்பொழுது சுத்தியராயன் என்பவர் ஓட்டி வந்த கார் இவரது பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் முருகேசன் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு.

கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த வேல்முருகன் (34) கடந்த 10ம் தேதி வைகை ஆற்றங்கரையில் தனது நண்பர்களுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் கிருஷ்ணன் என்பவர் வேல்முருகனை கல்லால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

தேனி மாவட்டத்தில் இன்று 14.04.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.