Theni

News February 19, 2026

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 18.02.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News February 18, 2026

தேனி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

News February 18, 2026

தேனி : ஒரு மிஸ்டு கால் போதும்; வங்கி விவரம் போனில்..!

image

தேனி மக்களே, வங்கிக்கு செல்லாமல் வங்கி சேவைகளை வீட்டில் இருந்து செய்ய வழி இருக்கு..
Indian Bank ; 96776 33000
SBI : 9223766666
HDFC : 18002703333
ICICI : 9594612612
Axis : 18004195959
Canara : 09015483483
PNB : 18001802223 உங்களின் வங்கி நிறுவன எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தா வங்கி கணக்கு பேலன்ஸ் மற்றும் சேவைகளை போனில் மெசேஜ் -ஆக வரும். இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க…!

News February 18, 2026

தேனி : சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

image

தேனி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் இங்கு <>க்ளிக் <<>>செய்து புகாரளியுங்கள். அல்லது இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் 18002333555 இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த ஷேர் பண்ணுங்க!

News February 18, 2026

தேனி மாவட்ட இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

தேனி தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சோலார் பேனல் பொருத்தும் தொழில் நுட்ப வல்லுநர் பயிற்சி இலவசமாக வழங்குகின்றனர். விருப்பமுள்ள இளைஞர்கள் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு 04546 260 995 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

News February 18, 2026

தேனி: பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்.. APPLY

image

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <>https://lakhpatididi.gov.in/<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News February 18, 2026

தேனி: ரூ.48,480 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி! APPLY

image

தேனி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers (CBO) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் பிப் 25க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.48,480 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை வேலை நாடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

News February 18, 2026

தேனி: சரக்கு வாகனம் மீது பஸ் மோதி விபத்து

image

உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த மதன் (24) நேற்று முன் தினம் அவரது சரக்கு வாகனத்தில் பிஸ்கட் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு பாசில்கான் என்பவருடன் கூடலூர் நோக்கி சென்றார். அப்பொழுது குமுளி அருகே ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்த சொகுசு பஸ் இவர்களது சரக்கு வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் பயணித்த இருவரும் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News February 17, 2026

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 17.02.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News February 17, 2026

தேனி: கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.5,000!

image

கர்ப்பிணி பெண்களுக்காக பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 மூலம் நிதியுதவி பெறலாம்.
1. முதல் குழந்தை: ரூ.5,000 (2 தவணைகள்)
2. 2வது குழந்தை (பெண் குழந்தையாக இருந்தால்): ரூ.6,000 (ஒரே தவணை)
இந்த திட்டத்தில் பயன்பெற, இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம் அல்லது விண்ணப்ப படிவத்தை நிரப்பி அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் கொடுக்கலாம். தகவல்களுக்கு 14408 என்ற எண்ணிற்கு அழையுங்கள். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!