Theni

News March 22, 2026

ஆண்டிப்பட்டி: பைக் மீது லாரி மோதி இளைஞர் பலி

image

ஆண்டிப்பட்டியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (28) நேற்று முன்தினம் அவரது உறவினர்களுக்கு அப்பகுதியில் உள்ள கடையில் டீ வாங்கிக் கொடுத்துவிட்டு அவரது பைக்கில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முற்பட்ட பொழுது அந்த வழியாக வந்த டேங்கர் லாரி இவரது பைக் மீது மோதியது. இதில் நவநீதகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு.

News March 21, 2026

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 21.03.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!