Thanjavur

News March 21, 2026

தேர்தல் தூதராக தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்

image

தஞ்சை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், தஞ்சாவூர் தேர்தல் தூதுவர்களாக “தஞ்சை தலையாட்டி பொம்மை” அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி தஞ்சை பெரிய கோயில் அருகில் கரகாட்ட நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். மாவட்ட SP ராஜாராம், DRO தியாகராஜன், RDO நித்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட தேர்தல் தூதராக தலையாட்டி பொம்மை அமைக்கப்பட்டு உள்ளது .

News March 21, 2026

தஞ்சை: தேர்தல் பணியாற்ற அழைப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட ஓய்வுபெற்ற காவலர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் அழைப்பு விடுத்துள்ளார். 100 % வாக்குப்பதிவை உறுதி செய்யவும், பாதுகாப்பு பணிகளை பலப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 88257 34174 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணியாற்ற முன்னாள் ராணுவத்தினர் அழைப்பு

News March 20, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (மார்ச்.20) இரவு 10 முதல் நாளை (மார்ச்.21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 20, 2026

தஞ்சை: தங்க நகை இருக்கா? உஷார்!..

image

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <>இங்கே க்ளிக் செய்து<<>>, BIS CARE என்ற செயலியை டவுன்லோடு செய்யவும். அதில் ‘VERIFY HID’ என்ற ஆப்ஷனில் சென்று, நகையில் உள்ள 6 இலக்க எண்ணை பதிவிட்டால், உங்களது நகையின் முழு விவரமும் வந்து விடும். ஷேர்!

News March 20, 2026

தஞ்சை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் தஞ்சை மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!