News March 21, 2026
தேர்தல் பணியாற்ற முன்னாள் ராணுவத்தினர் அழைப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட ஓய்வுபெற்ற காவலர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் அழைப்பு விடுத்துள்ளார். 100 % வாக்குப்பதிவை உறுதி செய்யவும், பாதுகாப்பு பணிகளை பலப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 88257 34174 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.