India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

தஞ்சை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது <
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தஞ்சை மாவட்டத்தில், திருவையாறு தொகுதி இராமநாதபுரம் ஊராட்சி ரெட்டிப்பாளையம் பகுதியில் உள்ள அன்னை சிவகாமி நகர், வித்யா நகர் பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களை வீடு வீடாக சந்தித்து தவெகவினர் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில், தவெக தஞ்சை மத்திய மாவட்ட சமூக ஊடக பிரிவு நிர்வாகி ஜான் அபிலாஸ், தவெக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால் புதிய வாக்காளராக சேர மார்ச் 26-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியும் எனவும், வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் எனவும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Sorry, no posts matched your criteria.