Thanjavur

News March 25, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 24) இரவு 10 முதல் இன்று (மார்ச் 25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 24, 2026

தஞ்சை: டிடிவி தினகரன் புகைப்படம் எரிப்பு

image

அமமுகவிற்கு ஒதுக்கப்பட்ட 11 தொகுதிகளின் உத்தேச பட்டியலில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதி இடம்பெறவில்லை. இதனால் வாய்ப்பு இழந்த மாநில துணைப் பொதுச்செயலாளர் ரெங்கசாமியின் ஆதரவாளர்கள் சாக்கோட்டையில் டிடிவி தினகரன் புகைப்படத்தை கொளுத்தி கண்டனம் தெரிவித்து, ரெங்கசாமியை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

News March 24, 2026

தஞ்சை: பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன்..!

image

தஞ்சை பெண்களே சொந்தமாக தொழில் தொடங்க அரசு சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளது. TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு கல்வி தகுதி, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுவும் இல்லை. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 24, 2026

தஞ்சை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்.!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

தஞ்சை: நீச்சல் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

image

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில் 9 வயது நிரம்பிய குழந்தைகள் கலந்து கொள்ளலாம். இதற்கு பயிற்சி கட்டணமாக 1,770 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!