India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அமமுகவிற்கு ஒதுக்கப்பட்ட 11 தொகுதிகளின் உத்தேச பட்டியலில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதி இடம்பெறவில்லை. இதனால் வாய்ப்பு இழந்த மாநில துணைப் பொதுச்செயலாளர் ரெங்கசாமியின் ஆதரவாளர்கள் சாக்கோட்டையில் டிடிவி தினகரன் புகைப்படத்தை கொளுத்தி கண்டனம் தெரிவித்து, ரெங்கசாமியை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தஞ்சாவூர் அருளானந்த நகரை சேர்ந்த கிருத்திகா (43), அவரது 4 வயது மகனை பள்ளியிலிருந்து அழைத்துவரும் போது பரிசுத்தம் நகர் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கிருத்திகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கவினுக்கு லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதனை தொடர்ந்து, ஆட்டோ டிரைவர் பார்த்திபனிடம் (68) போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 24) இரவு 10 முதல் இன்று (மார்ச் 25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

Sorry, no posts matched your criteria.