Thanjavur

News March 23, 2026

JUST IN தஞ்சை: விஜயை பார்க்க சென்ற இளைஞர் பலி

image

தஞ்சை செங்கிப்பட்டியில் கடந்த மார்ச் 4-ம் தேதி நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் திருச்சிக்கு வருகை புரிந்தார். அப்போது வளம்பக்குடி அருகே அவரது வாகனத்தை டூவீலரில் பின்தொடர்ந்து சென்ற பொன்மலை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இந்நிலையில் கடந்த 3 வாரமாக தீவிர சிகிச்சையில் இருந்த விக்னேஷ் இன்று பரிதபமாக உயிரிழந்தார்.

News March 23, 2026

தஞ்சையில் மொத்தம் ரூ.24 லட்சம் பறிமுதல்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் 72 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களில் பணம், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் எடுத்து கொண்டு வரப்படுகிறது என தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் தஞ்சை சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை மொத்தம் 24 லட்சத்து 95 ஆயிரத்து 476 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கோட்டாட்சியர் நித்யா தெரிவித்துள்ளார்.

தஞ்சை: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

தஞ்சாவூரில் அதிகரித்து வரும் நெரிசல், திருடர்களுக்கு செல்போன்களை திருட மிகவும் சௌகர்யமாக மாறியுள்ளது. இந்நிலையில், உங்கள் போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) இணையதளத்தை<> கிளிக் செய்து <<>>செல்போன் நம்பர், IMEI, தொலைந்த நேரம், இடம் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். மேலும், உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

தஞ்சை: கேஸ் புக்கிங் செய்ய புதிய கட்டுப்பாடு..

image

உள்நாட்டு LPG பயனாளர்கள் e-KYC அப்டேட் செய்வது அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை செய்யாதவர்களால் எதிர்காலத்தில் சிலிண்டர் புக்கிங் செய்ய முடியாது என்றும், சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. KYC அப்டேட் செய்ய Aadhar FaceRD செயலி (அ) உங்கள் விநியோகஸ்தரை நேரில் அணுகி அப்டேட் செய்து கொள்ளலாம். இத்தகவலை பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.

error: Content is protected !!