India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை பகுதியில் முக்கிய நபராக அறியப்படுகின்ற மதிமுக துணை பொதுச்செயலாளர் இரா.முருகன் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில், அதிமுக தஞ்சை மாவட்ட செயலாளர் ஆர்.கே.பாரதிமோகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இது தஞ்சை அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 வருகிற 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 211 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, நேற்று நடந்த வேட்புமனு பரிசீலனையில் 104 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு, 110 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.7) இரவு 10 முதல் இன்று (ஏப்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை பகுதியில் முக்கிய நபராக அறியப்படுகின்ற மதிமுக துணை பொதுச்செயலாளர் இரா.முருகன் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி முன்னிலையில், அதிமுக தஞ்சை மாவட்ட செயலாளர் ஆர்.கே பாரதிமோகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் இன்று தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இது தஞ்சை அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறி உள்ளது.

Sorry, no posts matched your criteria.