Thanjavur

News April 8, 2026

தஞ்சை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். ஷேர் பண்ணுங்க.

தஞ்சை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது<> TN nilam citizen portal <<>>தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

தஞ்சை: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04362-230776
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free: 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 8, 2026

தஞ்சாவூர்: ட்ரோன்கள் பறக்க தடை – ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வருகிற 10ம் தேதி பரப்பரைக்காக தஞ்சைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். இதனை அடுத்து பத்தாம் தேதி காலை 6 மணி முதல் 11ஆம் தேதி காலை 6 மணி வரை தஞ்சை மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாகவும் மேலும் அனுமதியின்றி ட்ரோன்கள் பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் தேர்தல் பாதுகாப்பு பணி ஆய்வு: எஸ்.பி நேரடி விசிட்

image

2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு வந்துள்ள எல்லை பாதுகாப்புப் படை (BSF) வீரர்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நேரில் சந்தித்து ஆய்வு செய்தார். தேர்தல் நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் & பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்வது குறித்து வீரர்களுக்கு முக்கிய ஆலோசனைகளை அவர் வழங்கினார்.

News April 8, 2026

தஞ்சை: காலி இடம் இருக்கா? ரூ.50,000 அரசு வழங்கும்!

image

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும் காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ஏக்கருக்கு ரூ.50,000 வரை வருடத்திற்கு கிடைக்கும்.
1. இதனை பெற இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க
2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க
3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளே தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!