Thanjavur

News January 9, 2026

பெண்ணைத் தாக்கியவருக்கு 2 ஆண்டுகள் சிறை

image

சுவாமிமலை அருகே பொதுப்பாதை தகராறில் கடந்த 21-11-2017 அன்று பூங்கொடி என்ப்வர் வீட்டு வாசலை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, ரவி என்பவர் ஆபாசமாக பேசி கல்லால் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. பெண் தாக்கப்பட்ட வழக்கில், கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றம்-2 நீதிபதி பாலதண்டாயுதம், பெண்ணை தாக்கிய ரவிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.5500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

News January 9, 2026

தஞ்சாவூர்: தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

image

தஞ்சாவூரை சேர்த்த மணிகண்டன்(24), தங்கமணி(24) ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் விவசாய நிலங்களுக்கு அருகில் உள்ள மின்மாற்றியில் உள்ள காப்பர் கம்பிகளை தொடர்ந்து திருடி வந்ததால் கந்தர்வகோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதி விவசாயிகள் அளித்த புகாரின்படி, கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டதில், 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 300 கிலோ காப்பரை பறிமுதல் செய்தனர்.

News January 9, 2026

தஞ்சாவூர்: செத்து மிதந்த மீன்கள்

image

கும்பகோணம், அகராத்தூரை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் தனக்கு சொந்த இடத்தில் மீன்குட்டை அமைத்து மீன்கள் வளர்த்து வருகிறார். மீன்கள் அனைத்தும் தற்போது வளர்ந்து விற்பனைக்கு தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் அவர் குளத்திற்கு சென்ற போது, குளத்தில் மீன்கள் அனைத்தும் செத்து மிதந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News January 9, 2026

தஞ்சாவூர்: நூதன முறையில் மோசடி – 2 பேர் கைது

image

தஞ்சாவூர் மாவட்டம் எல்லையில் கறம்பக்குடியை சேர்ந்த சீனிவாசன் என்பவரிம் பணம் கொடுத்தால், நகையை அடமானம் வைத்து அசல், வட்டியைத் தருவதாகக் கூறி, போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், ரூ.1.35 லட்சத்தை மோசடி செய்துள்ளார். இதை நம்பி பணத்தைக் கொடுத்த சீனிவாசன் ஏமாற்றப்பட்டார். இதுகுறித்து அவரளித்த புகாரின் படி, தஞ்சாவூர் மாவட்ட போலீசார் திருநெல்வேலி சேர்ந்த சக்திவிஜய், மகாராஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

News January 9, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.08) இரவு 10 முதல் இன்று (ஜன.09) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News January 8, 2026

தஞ்சை: எதிரிகள் தொல்லை நீங்க.. இத பண்ணுங்க!

image

தஞ்சை மாவட்டம் விளங்குளம் பகுதியில் அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. வாழ்க்கையில் தேவையில்லாத எதிர்ப்புகள், மறைமுக எதிரிகள் மற்றும் பொறாமைத் தொல்லைகளால் அவதிப்படுபவர்கள், இக்கோயிலின் மூலவரான அட்சயபுரீஸ்வரருக்கு வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து வழிபட்டால், அந்தத் துன்பங்கள் யாவும் விலகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!