India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருக்காட்டுப்பள்ளி, வளப்பக்குடி மெயின்ரோட்டில் வசித்து வரும் காட்டுராஜா – பாப்பாயி தம்பதியினரின் மகன் சசிகுமார் (7). இந்த சிறுவன் நேற்று காலை பணிக்கு சென்ற தாயை பார்க்க நடந்து சென்றுள்ளார். அப்போது, செல்லும் வழியில் வெறி நாய் ஒன்று சசிகுமாரை கடித்து குதறியுள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர், சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் C, D வாய்க்கால் தூர்வாரும் பணிகள் குறித்து கருத்து கேட்புக் கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 23-ம் தேதி மாலை நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் தங்களது கிராமங்களில் தூர்வாரப்படாமல் உள்ள C, D பிரிவு வாய்க்கால்களின் விவரங்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (பிப்.19) இரவு 10 மணி முதல் நாளை (பிப்.20) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

Sorry, no posts matched your criteria.