India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்கள் Bank Account-ல் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, cybercrime.gov.in என்ற இணையத்தில் புகார் அளித்து உங்கள் பணத்தை மீட்க முடியும். அல்லது 1930 என்ற எண்ணில் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க..

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் புற்றுநோய் பதிவேடு துறையில் தரவு உள்ளீட்டாளர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.02.2026
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் தட்டச்சு இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 17,000 சான்ஸை மிஸ் பண்ணாதீங்க!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 26.09.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 01.01.2000-க்கு முன் பிறந்தவர்கள் மற்றும் 15 ஆண்டுகள் கடந்தும் பெயர் பதிவு செய்யாதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம். இனி வரும் காலங்களில் கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என தஞ்சாவூர் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

உழவர் பாதுகாப்பு திட்டத்தில், நலத்திட்ட உதவிகள் பெற அனைத்து சரக வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் இன்று (பிப்.19) நடைபெறும் முகாம்களில் விண்ணப்பிக்கலாம். மேலும் இன்று (பிப்.19) நடைபெறும் முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்ட முகாம்களிலும் பொதுமக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெறும் இந்த பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகவும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (பிப்.18) இரவு 10 மணி முதல் நாளை (பிப்.19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

Sorry, no posts matched your criteria.