India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடத்தப்படும் குறைதீர் கூட்டம் மற்றும் மக்கள் நேர்காணல் முகாம்கள், இதர குறைதீர் கூட்டங்கள் யாவும் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் வரை நடைபெறாது என ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.15) இரவு 10 முதல் இன்று (மார்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?. <

மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவும் போர் காரணமாக இந்தியாவில் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிலிண்டர் முன்பதிவு செய்த பிறகு, டீலர் உங்களுக்கு சிலிண்டர் வழங்க மறுத்தாலோ அல்லது கூடுதல் பணம் கேட்டாலோ நீஙகள் தயங்காமல் Indane Gas: 1800-2333-555, 7718955555. Bharat Gas:1800-22-4344, 7715012345. HP Gas: 1800-2333-555, 9493602222 ஆகிய எண்களில் புகார்களை தெரிவிக்கலாம். SHARE!
Sorry, no posts matched your criteria.