India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பந்தநல்லூரில் விசிக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த விசிக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே கோபுராஜபுரம் தெற்கு தெருவில் வசித்து வந்த 54 வயதான விவசாயி கலைமணி, தொடர் வயிற்று வலியால் அவதிப்பட்டு மனமுடைந்து வயலுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். இதையடுத்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடத்தப்படும் குறைதீர் கூட்டம் மற்றும் மக்கள் நேர்காணல் முகாம்கள், இதர குறைதீர் கூட்டங்கள் யாவும் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் வரை நடைபெறாது என ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Sorry, no posts matched your criteria.