India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சுவாமிமலை காவல் நிலைய பகுதிகளில், உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் போலீசார் கடந்தாண்டு நடத்திய சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான 750 கிலோ குட்கா புகையிலை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதை சுவாமிமலை போலீசார் முன்னிலையில் சுவாமிமலை பேரூராட்சிக்கு சொந்தமான சுடுகாட்டு அருகே, ஜேசிபி எந்திரம் மூலம் 10 அடி ஆழ குழி தோண்டி புதைத்து அழிக்கப்பட்டது.

சுவாமிமலை காவல் நிலைய பகுதிகளில், உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் போலீசார் கடந்தாண்டு நடத்திய சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான 750 கிலோ குட்கா புகையிலை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதை சுவாமிமலை போலீசார் முன்னிலையில் சுவாமிமலை பேரூராட்சிக்கு சொந்தமான சுடுகாட்டு அருகே, ஜேசிபி எந்திரம் மூலம் 10அடி ஆழ குழி தோண்டி புதைத்து அழிக்கப்பட்டது.

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் tabcedco.net என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாகியும், தொடர்ந்து பதிவை புதுப்பித்து வரும் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. அதன்படி குடும்ப வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்கும் இளைஞர்கள் தஞ்சை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். இதில், 3 ஆண்டுகள் உதவி தொகை வழங்கப்படும். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!

தெற்கு மத்திய இரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2801
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: 10th, ITI
5. கடைசி தேதி: 11.04.2026
6. மேலும் அறிய:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று திமுக அரசை கண்டித்து தமிழகம் மீட்கும் போராட்டம் தஞ்சையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். இதில், அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Sorry, no posts matched your criteria.