Tenkasi

News February 25, 2026

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்.

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (25-02-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி என் -9884042100  தொடர்பு கொள்ளலாம்.

News February 25, 2026

தென்காசி: ரயில் பயணம் செய்றீங்களா?

image

தென்காசி ரயில் நிலையத்தில் ரயில்கள் எங்க போகுது? உங்க ரயில் எந்த பிளாட்பார்ம் ல நிக்கதுன்னு தெரியலையா?? உங்களுக்காகவே ஒரு SUPER தகவல்.. NTES மூலமாக தென்காசியில் இருந்து எத்தனை ரயில்கள் கிளம்புகிறது. எந்தெந்த பிளாட்பார்ம் ல ரயில் நிக்குதுன்னு <>இங்கு க்ளிக்<<>> பண்ணி தெரிஞ்சுக்கோங்க. இனி எந்த பிளாட்பார்ம்ன்னு ரயில் அறிவிப்புகளுக்கு காத்திருக்காதீங்க. ரயில் பயணம் பண்றவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News February 25, 2026

தென்காசி: நிலம் வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு…

image

தென்காசி மக்களே! பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று வில்லங்கச்சான்றிதழ் வாங்க ரொம்ப கஷ்டப்படுவிங்க. அங்கே நீண்ட நேரம் காத்திருந்து, அதிகாரிகள் கிட்ட பேசி வாங்கறது உங்களுக்கு பெரிய வேலையா இருக்கும். ஆனா, இப்போ <>இங்கு க்ளிக்<<>> செய்து இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே, மொபைல் போன்லயே சுலபமா வாங்கலாம். எந்த நேரத்திலும், எங்கே இருந்தும் விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News February 25, 2026

தென்காசி: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE

News February 25, 2026

தென்காசி: பசு மாடு வாங்க ரூ.1,20,000 வேண்டுமா?

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News February 25, 2026

தென்காசி: டிகிரி போதும்.. ரூ.38,500 சம்பளத்தில் வேலை ரெடி

image

பெடரல் வங்கியில் காலியாக உள்ள Associate Officers (Sales) பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 21-32 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.38,500 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு மூலம் தகுதியான நபர்கள் நியமிக்கப்படுவர். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE

News February 25, 2026

தென்காசி: டிகிரி போதும்.. ரூ.38,500 சம்பளத்தில் வேலை ரெடி

image

பெடரல் வங்கியில் காலியாக உள்ள Associate Officers (Sales) பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 21-32 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.38,500 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு மூலம் தகுதியான நபர்கள் நியமிக்கப்படுவர். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE

News February 25, 2026

சங்கரன்கோவில்: லோடு ஆட்டோ மீது வாலிபர் பரிதாப பலி

image

ஆலங்குளம் பகுதியை சேர்ந்த மதன்குமார் சங்கரன்கோவில் கூட்டுறவு பால் பண்ணையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன் தினம் தளவாய்புரம் அருகே பைக்கில் சாலையை கடக்க முயன்ற போது எதிரே வந்த லோடு ஆட்டோ பைக் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட மதன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து சின்னகோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிந்து டிரைவர் பெரியசாமியை கைது செய்தனர்.

News February 25, 2026

தென்காசி: மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு

image

ஆழ்வார்குறிச்சி பகுதியை சேர்ந்த தங்கவடிவு (83) என்பவர் நேற்று முன் தினம் வீட்டு வாசலில் நின்றுள்ளார். அப்போது அங்கு 3 பேர் பூசாரி வேடமணிந்து வந்து அவரிடம் பேச்சுக்கொடுத்து உங்கள் உடல் வலியை போக்க பூஜை செய்வதாக கூறி 3 கிராம் தங்க மோதிரத்தை எடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரில் பேரில் ஆழ்வார்குறிச்சி போலீசார் ஆலங்குளத்தை சேர்ந்த காளிதாஸ், ராமச்சந்திரன் உட்பட 3 பேரை கைது செய்தனர்.

News February 25, 2026

தென்காசி காவல்துறை இன்றைய இரவு நேர ரோந்து பணி விவரம்

image

தென்காசி மாவட்ட காவல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில், இரவு நேர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்ட பொதுமக்களுக்கு காவல்துறை உதவி இரவு நேரத்தில் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய இன்றைய (24/02/26) இரவு பணி காவலர்களின் பற்றிய விவரம் மற்றும் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுவோர் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!