India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என 4 வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ) சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்
NPHH: சில பொருட்கள் மட்டும்.
உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <

தென் மத்திய ரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள 2,801 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 10th முடித்த 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் இங்கு <

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. எனவே தென்காசி மாவட்டத்தில் படைக்கலன் வைத்திருக்கும் உரிமதாரர்கள் தங்களது படைக்கலன்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைத்திட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் வன்னிகோனந்தல் அருகே உள்ள தடியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அபிதா. கர்ப்பிணி பெண்ணான இவருக்கு நேற்று அதிகாலை 4.40 க்கு பிரசவ வலி ஏற்பட உடனடியாக108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த ஆம்புலன்சில் அபிதாவை திருநெல்வேலி மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே அபிதாவுக்கு பெண்குழந்தை பிறந்தது. தாயும் சேயும் மருத்துவமனையில் நலமாக உள்ளனர்.

Sorry, no posts matched your criteria.