Tenkasi

News March 16, 2026

தென்காசி: தேர்தல் வந்தாச்சு-சீக்கிரம் CHECK பண்ணுங்க!

image

தென்காசி மக்களே; வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

துப்பாக்கியை ஒப்படைக்க கலெக்டர் அறிவுறுத்தல்

image

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. எனவே தென்காசி மாவட்டத்தில் படைக்கலன் வைத்திருக்கும் உரிமதாரர்கள் தங்களது படைக்கலன்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைத்திட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

News March 16, 2026

தென்காசி: 6.7% வட்டியுடன் ரூ.20 லட்சம் பெறலாம்

image

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் மாதம் ரூ.28,000 டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் 6.7% வட்டியுடன் ரூ.20 லட்சம் முதிர்வு தொகையை பெறலாம். அதேபோல தினமும் ரூ.50 செலுத்தினால் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, ரூ.1.7 லட்சம் கிடைக்கும். பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை எடுக்க அனுமதி உண்டு. இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். SHARE.

News March 16, 2026

தென்காசி: 45 பறக்கும் படைகள் அமைப்பு

image

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்.23 அன்று நடைபெற உள்ளது. இதையடுத்து தென்காசி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா 9 பறக்கும் படை, 9 நிலை கண்காணிப்பு குழு என மொத்தம் 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

News March 15, 2026

தென்காசி: VOTER ID-க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

தென்காசி மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.

1). <>இங்கு க்ளிக் செய்து<<>> மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.

2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.

3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.

உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க

error: Content is protected !!