Tenkasi

News March 27, 2026

BREAKING: தென்காசி மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிடும் 127 பேர் கொண்ட 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை EPS சற்று முன் அறிவித்தார். அதில்,

1. சங்கரன்கோவில் (தனி) – திலிபன் ஜெய்சங்கர்
2. கடையநல்லூர் – C.கிருஷ்ணமுரளி
3. தென்காசி – S.செல்வமோகன் தாஸ் பாண்டியன்
4. ஆலங்குளம் – K.P.R.பிரபாகரன் ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக அறிவிப்பு.

News March 27, 2026

BREAKING : தென்காசியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை என அறிவிப்பு

image

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கடந்த முறை வெற்றி பெற்ற தென்காசி தொகுதியை இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தென்காசியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை என்பது உறுதியாகியுள்ளது . அதே சமயம் கடந்த முறை வெற்றி பெற்ற 18 தொகுதிகளில் 16 -ஐ மீண்டும் பெற்றதாகவும், 23 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுவிட்டது என்றும் கூறியுள்ளார்.

News March 27, 2026

தென்காசி: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை.. APPLY NOW!

image

பொதுத்துறை நிறுவனமான BSNL-ல் 120 Senior Executive Trainee (Telecom & Finance) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E., B.Tech., C.A., C.M.A. படித்த 21 – 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.24,900 – ரூ.50,500 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தகுதியாக நபர்கள் நியமிக்கப்படுவர். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து ஏப்ரல் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தென்காசி: ஆட்சியை தீர்மானிக்கும் முக்கிய தொகுதி

image

தென்காசி தொகுதியில் 1977 முதல் வெற்றி பெறும் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்ற சென்டிமென்ட் உள்ளது. தென்காசி தொகுதியில் 2,70,465 வாக்காளர்கள் உள்ளனர். 1991 வரை காங்கிரஸின் கோட்டையாக இருந்த இங்கு 2021ல் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் 373 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் சிறுபான்மையினரின் வாக்குகளே வெற்றியாளரைத் தீர்மானிப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

News March 26, 2026

தென்காசி: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா.?

image

தென்காசி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1. தென்காசி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0462-2572689
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
4.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!