India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு அதிமுக மற்றும் NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன் ஒரு பகுதியாக மார்ச் 30 ஆம் தேதி தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் பெரிய தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவரது மகன் ஹரிஹரன் (21). கடந்த ஆண்டு தனது தாயார் இறந்ததில் இருந்து ஹரிஹரன் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இரவு தனது தாயாரின் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு.

தமிழகத்தில் 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம், பெரம்பலூர், தஞ்சாவூர் மற்றும் தென்காசி மாவட்ட SP க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தென்காசி மாவட்ட SP யாக இருந்த G.S மாதவன் மாற்றம் செய்யப்பட்டு, G.S.A மயில்வாகனன் புதிய SP ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <

தென்காசி மக்களே, E.C 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு <
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.