Tenkasi

News March 25, 2026

BREAKING: வாசுதேவநல்லூரில் பாஜக போட்டி

image

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் அறிவித்தார். அதில் தென்காசி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர் தொகுதியில் பாஜக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மதிமுக வசம் இருக்கும் வாசுதேவநல்லூர் தொகுதியில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து கமெண்ட் பண்ணுங்க மக்களே!

News March 25, 2026

தென்காசி மக்களே.. இந்த நம்பரை மறக்காம SAVE பண்ணிக்கோங்க!

image

தென்காசி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர் பண்ணுங்க!

News March 25, 2026

தென்காசியில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்

image

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு அதிமுக மற்றும் NDA கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று முதல் ஏப்.1., வரை தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதையடுத்து தென்மாவட்டங்களில் சுற்றுப் பயணமாக மார்ச் 30ம் தேதி கடையநல்லூரில் மாலை 4 மணிக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 24, 2026

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

image

தென்காசி மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று மார்ச் 24ம் தேதி மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று இரவு காவல் உதவி தேவைப்படும் பொதுமக்கள் மேற்கண்ட எண்களின் அழைக்கலாம் அல்லது காவல் உதவி மையம் அவசர உதவி எண் 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!