Tenkasi

News March 29, 2026

தென்காசி: நூதன முறையில் காரை திருடி விற்பனை

image

கடையநல்லூரை சேர்ந்த துராப்சாவின் காரை 5 நாட்கள் வாடகைக்கு எடுத்துச் சென்ற ஹசன், அசாருதீன், இப்ராஹிம் ஆகியோர் காரை திருப்பித் தராமல் கல்லிடைக்குறிச்சி சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு ஆன்லைன் மூலம் காரை விற்றுள்ளனர். இதுகுறித்து துராப்சா அளித்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வாடகைக்கு எடுத்த சென்ற காரை விற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 29, 2026

தென்காசி: 55 ஆண்டுகளுக்கு பின் திமுக களம் காணும் தொகுதி

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள 2 தனித்தொகுதிகளில் வாசுதேவநல்லூர் தொகுதி ஒன்று. இத்தொகுதியில் 1967, 1971 தேர்தலில் திமுக வேட்பாளர் வெள்ளைத்துரை வெற்றி பெற்றார். அதன் பின் CPI (M), காங்கிரஸ், தமாகா, மதிமுக, அதிமுக என மாறி மாறி வெற்றி பெற்றது. 1971க்கு பிறகு திமுகவிற்கு ஒதுக்கப்படாமல் இருந்த இந்த தொகுதி தற்போது திமுவுக்கு ஒதுக்கப்பட்டு ராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

தென்காசி: பைக் மோதி வாலிபர் பரிதாப பலி

image

விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (30). இவர் நேற்று முன் தினம் தென்காசியில் இருந்து தனது ஊருக்கு பைக்கில் சென்ற போது கீழாம்பூர் ரயில்வே கேட் அருகே வந்து கொண்டிருந்த போது காக்கநல்லூர் பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம் என்பவர் ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் காயமடைந்த செல்வகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

error: Content is protected !!