Tenkasi

News January 10, 2026

தென்காசி உழவர் நல சேவை மையம் விண்ணப்பிக்க அழைப்பு

image

கடையநல்லூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுபாஷினி தெரிவித்ததாவது முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க தோட்டக்கலை வேளாண்மை வேளாண் வணிகம் வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு பட்டய படிப்பு பயின்றவர்கள்
அக்ரிஸ்நெட்(AGRISNET)என்ற இணையதளத்தில் ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். தொடர்புக்கு கடையநல்லூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்புகொண்டு பயன்பெறலாம்.

News January 9, 2026

தென்காசி : EB பில் – சான்றிதழ்கள் எல்லாமே இனி Whatsapp -ல!

image

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க..

News January 9, 2026

தென்காசி: கல்யாணத்துக்கு தங்கம் + ரூ. 50,000 – APPLY

image

தென்காசி மக்களே, அரசின் சார்பாக திருமண உதவி திட்டங்களில் திட்டம் 1: ரூ.25,000 மற்றும் 8 கிராம் தங்கம். திட்டம் 2: ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. விண்ணப்பிச்சு பணம் வரலையா இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்ப எண் பதிவு செய்து சேக் பண்ணுங்க. இதில் DISTRICT WELFARE OFFICE APPROVED ன்னு பணம் + தங்கம் வந்தடும். புதுசா விண்ணப்பிக்க உங்க அருகில் உள்ள இசேவை மையத்தை அணுகுங்க. SHARE பண்ணுங்க!

News January 9, 2026

தென்காசி: சொத்து வாங்கும் போது இத CHECK பண்ணுங்க..

image

1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)

2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)

3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்

4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)

5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)

சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452110 / 9498452120 அழைத்து

CHECK செய்து வாங்குங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க..

News January 9, 2026

தென்காசி: தேர்வு இல்லை; ARMY ல் ரூ.1,00,000 சம்பளத்தில் வேலை..

image

இந்திய ராணுவத்தில் SSC (Technical) பிரிவில் 381 காலியிடங்கள் உள்ளன. இதற்கு ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். BE., B.tech ல் ஏதேனும் ஒரு பிரிவில் பயின்றவர்கள் 05.02.2026 க்குள் இந்த லிங்கை<> கிளிக் செய்து<<>> ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும். முக்கியமாக இதற்கு தேர்வு கிடையாது. மதிப்பெண் மற்றும் நேர்காணல் மூலம் பணி வழங்கப்படும். SHARE IT..

News January 9, 2026

தென்காசி: ரயில் நிலையத்தில் செயின் பறிப்பு..

image

தென்காசி, பாவூர்சத்திரம் ரயில் நிலையம் 1வது நடைமேடையில் நடந்து சென்ற பாவூர்சத்திரம் தெற்கு காந்தி நகரை சேர்ந்த ரத்தினசாமி மனைவி தனபாக்கியம் என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 35 கிராம் தங்கச் முறுக்கு செயினை பறித்து சென்றனர். செயினைப் பறித்து தலைமறைவாக இருந்த பாவூர்சத்திரம் சின்னத்தம்பி நாடார்பட்டியை சேர்ந்த சிவா என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்து தங்கச் செயினை பறிமுதல் செய்தனர்.

தென்காசி பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி – APPLY!

image

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் மத்திய அரசு அங்கிகரிக்கப்பட்ட இலவச தையல் பயிற்சி மையம் ஸ்ரீ பவானி தையல் பயிற்சி மையத்தில் பேட்ச் வாரியாக வகுப்பு தொடங்கப்படுகிறது. இதில் 18 முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் மட்டும் அனுமதி. பயிற்சி காலம் முடிந்தபின் மாணவிகளுக்கு மத்திய அரசால் தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். தொடர்புக்கு: 6385380815, 9445793675 இந்த எண்களில் அழைத்து பயன் பெறலாம். SHARE IT

error: Content is protected !!