Tenkasi

News January 10, 2026

தென்காசி: 10th படித்தால் ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

தென்காசி மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து (ஜன.11) நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.37,815 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள வேலைவாய்ப்பு தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

News January 10, 2026

தென்காசியில் சிறப்பு முகாம்! தேதி அறிவித்த கலெக்டர்

image

தென்காசி மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் பொருட்டு ஜன.13 அன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தென்காசி கலெக்டர் ஆபிஸ் வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முன்னிலையில் இந்த முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

News January 10, 2026

தென்காசி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) தென்காசி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். இத்தகவலை உடனே SHARE செய்து எல்லோருக்கும் தெரியப்படுத்துங்க.

News January 10, 2026

தென்காசி: திமுகவில் இருந்து விலகுகிறேன்.. பரபரப்பு கடிதம்!

image

கனிம வளங்கள் கேரளாவிற்கு கடையம் பகுதியில் இருந்து அதிகளவில் கொண்டு செல்லப்படுவதாக குறிப்பிட்டு கடையம் பகுதியை சேர்ந்த திமுக மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் சந்திரசேகர் திமுகவில் இருந்து விலகியுள்ளார். இது குறித்து, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இப்பகுதியில் சுற்றுச்சூழலை காப்பாற்ற முடியாததால் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

தென்காசி: மாற்றுத்திறனாளிகளின் குறைக்கேட்பு முகாம்

image

தென்காசி மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் பொருட்டு ஜன.13 அன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வைத்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முன்னிலையில் நடைபெற உள்ளது. இக்குறைகேட்பு முகாமில் ஊரகப் பகுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டார்.

News January 10, 2026

தென்காசி: ரூ.6 லட்சம் மானியம்… விண்ணப்பிக்க அழைப்பு

image

கடையநல்லூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுபாஷினி ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க ரூ.3 – ரூ.6 லட்சம் வரை மானியம் பெறலாம். வேளாண் சார்ந்த படிப்பு பயின்றவர்கள், அக்ரிஸ்நெட் (AGRISNET) என்ற இணையதளத்தில் இதற்கு விண்ணப்பிக்கலாம். தொடர்புக்கு கடையநல்லூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 10, 2026

தென்காசி உழவர் நல சேவை மையம் விண்ணப்பிக்க அழைப்பு

image

கடையநல்லூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுபாஷினி தெரிவித்ததாவது முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க தோட்டக்கலை வேளாண்மை வேளாண் வணிகம் வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு பட்டய படிப்பு பயின்றவர்கள்
அக்ரிஸ்நெட்(AGRISNET)என்ற இணையதளத்தில் ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். தொடர்புக்கு கடையநல்லூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்புகொண்டு பயன்பெறலாம்.

error: Content is protected !!