India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜ் (45). இவர் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் இருந்த பூச்சி மருந்து குடித்து இன்று உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

நெல்லை பகுதியை சோ்ந்தவர் வியாபாரி ராம்குமார் (48). இவர் திங்கள் இரவு வெளியே சென்றவர் வீடு திரும்பாததால் அவர் மனைவி போலீசில் புகார் அளித்தார். இதில் ராம்குமார் சென்ற காரின் பதிவெண் கொண்டு விசாரிக்கையில், நேற்று முன்தினம் குற்றாலம் விடுதியில் கத்தியால் குத்தப்பட்டு ராம்குமார் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதில் கவுதம் (22), மணிகண்டன் (30) மற்றும் 17 வயது சிறுவன் நேற்று கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மக்களே, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மொத்தம் 8 விதமான பணிகளுக்கு 394 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12th, டிப்ளமோ படித்தவர்கள் (ஜன.9) நாளைக்குள் <

கடையநல்லூரை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி ஆட்டோ டிரைவர் சையது மசூது (44). இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். வீட்டில் அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்படுவதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் குடும்ப பிரச்சினை காரணமாக தனது அறையில் அவர் தூக்கிட்டு கொண்டார். அவரை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டம் தென்காசியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித சரியான வேலை எதுவும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இதனை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள ஆட்சியர் கமல் கிஷோர் அழைப்பு விடுத்துள்ளார்.

வன உயிரின குற்றங்கள் நடைபெறுவது தெரிந்தால் தென்காசி வனகோட்ட உதவி வன பாதுகாவலர் நெல்லை நாயகம் கைபேசி எண் : 8248151116 மற்றும் தென்காசி வனச்சரக அலுவலர் செல்லத்துரை கைபேசி எண் : 97869 32520 மற்றும் மாவட்ட வன அலுவலர் கட்டுப்பாட்டு அறை எண் 04633 233550,04633 233660 என்கிற எண்ணிலும் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகவல் அளிப்போரின் முகவரி பாதுகாக்கப்படும்.

Sorry, no posts matched your criteria.