Tenkasi

News January 24, 2026

தென்காசி: 21 வயது ஆகிவிட்டதா? ரூ.25 லட்சம் வரை மானியம்

image

தமிழக அரசின் NEEDS திட்டத்தின் கீழ் முதல்முறை தொழில் தொடங்குவோருக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 21 வயது நிரம்பியவர்கள், குறைந்தபட்சம் 12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, மேலும் தகவல் தெரிய <>இங்கு கிளிக் <<>>செய்யவும். ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கடனுதவி கிடைக்கும். சுயதொழில் தொடங்க சூப்பர் திட்டம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

News January 24, 2026

தென்காசி: Driving Licence-க்கு முக்கிய Update

image

தென்காசி மாவட்ட மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இங்கு கிளிக்<<>> செய்து மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 24, 2026

தென்காசி : ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் – APPLY…!

image

தென்காசி மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

News January 24, 2026

தென்காசி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

தென்காசி மாவட்டத்தில் விவசாய நிலங்களை காட்டுப் பன்றிகளை சேதப்படுத்தி வருகிறது. எனவே காட்டு பன்றிகளை சுட்டுக் கொல்ல குழு அமைக்கபட்டு உள்ளது. விவசாயிகள் தகவல் தெரிவிக்க எண்கள் கொடுக்கபட்டுள்ளது. கடையநல்லூா் – 7806846467, சிவகிரி -9629089469, புளியங்குடி – 9489780210, குற்றாலம் -9788232000, தென்காசி -9842685856, ஆலங்குளம் -9965032841 தொடா்பு கொள்ளலாம். ஷேர்!

News January 24, 2026

தென்காசி : EXAM இல்லை, போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

தென்காசி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்<>கு கிளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 24, 2026

தென்காசி: 17 கோடி வண்டி RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

image

தென்காசி மக்களே, 17 கோடி பைக், கார் வாகனங்கள் RC (Automatic Deregistration) ரத்து செய்யபடுவதாக என மத்திய அரசு அறிவித்துள்ளது. உங்க பைக், கார் இருக்கான்னு CHECK!
1.இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க.
2.Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுங்க.
3. மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிடுங்க.
4. RC Status – ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். SHARE பண்ணுங்க!

News January 24, 2026

தென்காசி மக்களுக்கு HAPPY நியூஸ்..!

image

தாம்பரம் – செங்கோட்டை இடையே குடியரசு தின சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
நாளை 24 சனிக் கிழமை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கும் 26 ஆம் தேதி செங்கோட்டையில் இருந்து தாம்பரம் சிறப்பு ரயில் செல்லும்செங்கல்பட்டு , விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 24, 2026

அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

image

ஆலங்குளம் கரும்பு பகுதியை சார்ந்தவர் மாசானபாண்டியன் (30) சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. ஆலங்குளத்தில் மாசானபாண்டியனின் இறுதிச்சடங்கின் போது ஆலங்குளம் வட்டாட்சியர் ஆதிநாராயணன் மற்றும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

error: Content is protected !!