Tenkasi

News January 28, 2026

தென்காசியில் காணாமல் போன 45 நபர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவாகியுள்ள காணாமல் போன நபர்களை கண்டறிய கொடுக்கபட்ட புகார்களை விரைந்து கண்டறியும் பொருட்டு எஸ்பி.மாதவன் உத்தரவின் பேரில் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளபட்டது. பல்வேறு காரணங்களால் காணாமல் போனதாக 20 காவல் நிலையங்களில் பதிவாகியுள்ள 44 வழக்குகளில் 28 பெண்கள், 10 ஆண்கள், 06 பெண் குழந்தைகள் மற்றும் 01 ஆண் குழந்தை என மொத்தம் 45 நபர் உரிய நபர்களிடம் ஒப்படைப்பு.

News January 28, 2026

ஆலங்குளம்: பெட்ரோல் குண்டு வீச்சு – இருவர் கைது!

image

ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதம்புதூர் பகுதியில் 26.01.2026 அன்று இரவு நேரத்தில் எம் சாண்ட் ஏற்றி வந்த லாரியின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் லாரி ஓட்டுனரான செங்கோட்டை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் தீக்காயம் அடைந்தார். இந்நிலையில் சக்தி, மாரியப்பன் என்ற இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

News January 28, 2026

தென்காசி : EC, பட்டா, சிட்டா, பத்திர நகல் – எல்லாம் WhatsApp-ல்

image

அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

News January 28, 2026

தென்காசியில் 2 பெண்களுக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பு!

image

தென்காசி, செங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மும்தாஜ் (65). இவரனது மகள் வழி பேரனுக்கு மட்டும் அடிக்கடி பணம் கொடுப்பதாக கூறி கடந்த 2020ம் ஆண்டில் அவரது உறவினர்கள் 5 பேர் சேர்ந்து தாக்கி கொலை செய்தனர். இவ்வழக்கு தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ராஜவேலு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், அப்துல் சலாம், அப்துல் ஜாபர், காதர் மீர்ஷா, அமினா, பாத்திமா பீவி ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.

News January 28, 2026

தென்காசியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

தென்காசி மாவட்டத்தில் ஜனவரி 2026 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 30.01.2026 வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு  மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் நடைபெற உள்ளது. இம்மு முகாமில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்படி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!