India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகங்கை: சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சேது விரைவு வண்டி எண்கள்: 22661/22662 வழித்தடத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எழும்பூரில் நடக்கும் மராமத்து பணிகள் காரணமாக பிப்.20 முதல் ஏப்.05 வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கம் தாம்பரம் வரை செல்லும். சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் இந்த மாற்றத்திற்கு ஏற்ப பயணத்தை அமைத்து கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சிவகங்கை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers (CBO) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் பிப் 25க்குள் இங்கு<

சிவகங்கை மாவட்டத்தில், வேலை தேடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வரும் 20.02.26 வெள்ளிக்கிழமை அன்று, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில், மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் வேலை தேடும் இளைஞர்கள் உரிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி நேற்று தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், வட்டார இயக்க மேலாண்மை அலகில், ஒப்பந்த வட்டார ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிட 30 வயதிற்குள்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி கட்டிடம் (DRDA Building) மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் நேரில் தெரிந்துகொள்ளலாம் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக இன்று (17.02.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளை அவசர காலத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு அதிகாரிகளை பொதுமக்கள் அழைக்கலாம் (அ) 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Sorry, no posts matched your criteria.