India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெடரல் வங்கியில் காலியாக உள்ள Associate Officers (Sales) பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 21-32 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.38,500 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 27.02.26 (வெள்ளிக்கிழமை) அன்று முற்பகல் 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

கீழப்பூங்குடி கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் கழித்து ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் கண்மாயில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள வேறு பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பதால் 100க்கும் மேற்பட்ட பெண்கள் ராஜ்குமாரை கைது செய்ய வேண்டுமென SP அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு.

சிவகங்கை மாவட்டம், இந்திய இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் நடத்தப்படும் RRB Group D பதவிகளுக்கான தேர்விற்கு, இலவச பயிற்சி வகுப்புகள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

Sorry, no posts matched your criteria.