News February 25, 2026
சிவகங்கை: வாலிபரை கைது செய்யகோரி திரண்ட பெண்கள்

கீழப்பூங்குடி கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் கழித்து ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் கண்மாயில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள வேறு பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பதால் 100க்கும் மேற்பட்ட பெண்கள் ராஜ்குமாரை கைது செய்ய வேண்டுமென SP அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு.
Similar News
News April 20, 2026
சிவகங்கை: தூய்மை பணியாளர் மீது தாக்குதல்; 11 பேர் மீது வழக்கு

இளையான்குடி பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளரான குமார் அந்த பகுதியிலுள்ள சமுதாய கூடத்தை சுத்தம் செய்ய சென்று போது அங்கு தூங்கி கொண்டிருந்தவர்களை எழுந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் குமாருக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குமாரை தாக்கியுள்ளனர். இதையடுத்து குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இளையான்குடி போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.