Sivagangai

News March 23, 2026

சிவகங்கை: Hi’ சொன்னால் இனி பிறப்பு-இறப்பு சான்றிதழ்!

image

சிவகங்கை மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை ஷேர் பண்ணுங்க.

சிவகங்கை மாவட்டத்திற்கு துணை முதல்வர் வருகை

image

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்.23ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரமாக செய்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்திற்கு இளைஞர் அணியினர் செயலாற்றும் வகையில் நாளை மானாமதுரை சாலையில் உள்ள ராஹா பேலஸில் நடைபெறும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர் (ம) துணை அமைப்பாளர் ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

சிவகங்கை: சொத்து பத்திரம் இனி உங்க போனில்

image

சிவகங்கை மாவட்ட மக்களே, <>இங்கு க்ளிக்<<>> செய்து தமிழக அரசின் TNREGINET செயலியை உங்க போனில் Install பண்ணி ஐ.டி உருவாக்குங்க.. அதில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > தேடுதல் சென்று பத்திரம் எண், ஆண்டு பதிவிடுங்க.. அவ்வளவுதான் CC கோரிக்கை பட்டியலில் டிஜிட்டல் கையொப்பமிட்ட நகல் பத்திரத்தை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…

error: Content is protected !!