Sivagangai

News March 23, 2026

சிங்கம்புணரி அருகே அக்காள் கணவர் கொன்று புதைப்பு

image

தேனம்மாள்பட்டியை சேர்ந்த மாதவனை கடந்த 17ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து அவரது மனைவி பார்வதி சதுர்வேதமங்கலம் போலீசில் புகாரளித்தார். சந்தேகத்தின் பேரில் போலீசார் பார்வதியின் சகோதரர்களான ஜெயராமன், பாலமுருகன் ஆகிய 2 பேரிடம் விசாரணை செய்தனர். அதில் குடும்ப தகராறில் அக்காள் கணவரை கொலை செய்து உடலை கோழிப்பண்ணையில் புதைத்துள்ளதாக கூறினர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (22.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 22, 2026

சிவகங்கை தேர்தல் தகவல்களுக்கு QR கோடு வசதி

image

சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் தகவல்களை உடனுக்குடன் அறிய QR கோடு வசதி அறிமுகம் செய்யப்பட்டது. மாவட்ட தேர்தல் பிரிவு மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. Facebook, Instagram, X, YouTube தளங்களுக்கான QR கோடுகள் மூலம் அதிகாரப்பூர்வ தகவல்களை மக்கள் எளிதில் பெறலாம். 100% வாக்களிப்பு விழிப்புணர்வை உயர்த்தும் நோக்கில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

News March 22, 2026

சிவகங்கை: 10-th போதும்; ரூ.44,900 சம்பளத்தில் அரசு வேலை!

image

மத்திய அரசின் IACS – இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகம் காலியாக உள்ள உதவியாளர் [Group B], பல்நோக்கு பணியாளர்கள் MTS [Group C] பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000 முதல் ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 15.05.2026 ஆகும். SHARE IT

சிவகங்கை: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

குமரி மாவட்ட ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) சென்னை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து எல்லோருக்கும் தெரியப்படுத்துங்க.

News March 22, 2026

சிவகங்கை : கேஸ் சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

News March 22, 2026

சிவகங்கை: NO EXAM… ரயில்வேயில் 5349 காலியிடங்கள்!

image

சிவகங்கை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5,349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விண்ணப்பிக்க நாளையே கடைசி. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!