Sivagangai

News March 24, 2026

சிவகங்கை: 7 வயது சிறுவன் பரிதாப பலி

image

பெரியகோட்டையைச் சேர்ந்த பாஸ்கர், 3 மாதங்களுக்கு முன்பு இறந்ததைத் தொடர்ந்து, அவரது மனைவி சித்ரா தனது மகள், மகனுடன் தனது தந்தையின் ஊரான பிரான்மலை பாப்பாபட்டியில் தங்கியுள்ளார். அங்குள்ள பள்ளியில் மகன் சர்வந்தை (7), கடந்த வாரம் சேர்த்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சர்வந்த், அருகில் உள்ள ஊருணியில் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

News March 23, 2026

சிவகங்கை: இனி நீங்க வங்கி போக தேவை இல்லை!

image

சிவகங்கை மக்களே, உங்க வங்கில Balance எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனி வங்கிக்கோ (அ) அடிக்கடி UPI-ஐ திறந்து பார்க்க தேவை இல்லை.
Indian bank : 87544 24242
SBI:  90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 9076030001
உங்க வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 23, 2026

சிவகங்கை: EMI-ல கார், பைக் வாங்கியோர் கவனத்திற்கு!

image

சிவகங்கை மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்றுவதற்கு இங்கு <>க்ளிக் <<>>செய்து ‘தமிழ்நாடு Hypothecation Termination’ தேர்ந்தெடுங்க. பின்னர் வாகன எண், சேசிஸ் கடைசி 5 எண்கள், Form 35,வங்கி NOC பதிவு பண்ணுங்க. அதனை சரிபார்த்த பின் புதிய RC கிடைக்கும். இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

சிவகங்கை: Hi’ சொன்னால் இனி பிறப்பு-இறப்பு சான்றிதழ்!

image

சிவகங்கை மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!