Sivagangai

News March 25, 2026

சிவகங்கை: பெண்ணை கொலை செய்த இளைஞர் கைது

image

சொட்டத்தட்டி கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதி (52) என்பவர் திருமங்கலம் தாலுகா கூடக்கோவில் கிராமத்தை சேர்ந்த சரவணகுமார் (21) என்பவருடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படும் நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சரஸ்வதியை கொலை செய்து, அருகில் உள்ள ஆழமான தண்ணீர் நிரம்பிய கல் குவாரி குழியில் உடலை வீசியுள்ளார். போலீசார் அவரை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

News March 24, 2026

இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் காவல்துறை சார்பில், மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்‌. அதன் தொடர்ச்சியாக இன்று இரவு (24.03.26) ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

News March 24, 2026

இல்லங்களில் இருந்தே அஞ்சல் வாக்குகளை செலுத்த ஏற்பாடு

image

சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026ல், வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது வாக்கை நேரடியாக செலுத்த இயலாத மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், மூத்த குடிமக்கள் வாக்காளர்கள் மற்றும் கோவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் ஆகியோர் தங்களது இல்லங்களிலிருந்தே அஞ்சல் வாக்குகளை செலுத்துவதற்கு தேர்தல் ஆணையத்தால் வழிவகை செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

News March 24, 2026

சிவகங்கை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

சிவகங்கை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1.<> pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 24, 2026

சிவகங்கை: ராணுவத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

image

இந்திய இராணுவத்தில் அக்னிவீர் இராணுவ பணிக்கான திருமணமாகாத ஆண்கள் தேர்வு செய்வதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் 13 பிப்ரவரி 2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ள சிவகங்கை மாவட்ட இளைஞர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News March 24, 2026

சிவகங்கை : இலவச மின்சாரம் வேணுமா.? இத பண்ணுங்க!

image

சிவகங்கை மக்களே, தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இத்திட்டத்தில் மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து சர்வீஸ் எண், மொபைல் எண் மற்றும் ஆதார் எண் பதிவிட்டு இணையலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணி உதவுங்கள்!

சிவகங்கை: உங்க பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

சிவகங்கை மாவட்ட மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு Tamil Nilam என்ற செயலியில் Location-ஐ ON செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை <>கிளிக்<<>> செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT.!

error: Content is protected !!