Sivagangai

News April 7, 2026

சிவகங்கை: சிலிண்டருக்கு அதிக காசு கேட்டால்.. இத பண்ணுங்க

image

சிவகங்கை மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது.
Indane: 75888 88824
HP Gas: 92222 01122
Bharat Gas: 1800 22 4344
இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேக்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

News April 7, 2026

காரைக்குடி: டூவீலர் விபத்தில் இளைஞர் பரிதாப பலி.!

image

காரைக்குடி சூடாமணிபுரத்தை சேர்ந்தவர் அழகு சுதாகரன் (வயது 31). சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சூடாமணிபுரம் அருகே வரும்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அழகு சுதாகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காரைக்குடி போலீசார் விசாரணை.

News April 7, 2026

சிவகங்கை: இன்ஸ்டாகிராம் மூலம் நூதன திருட்டு

image

திருப்புவனம் வைகை வடகரை பகுதியை சேர்ந்த 25 வது இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விளம்பரம் பார்த்துள்ளார். அதில் பணம் முதலீடு செய்தால் ஒரு வாரத்தில் இரண்டு மடங்காக லாபம் கிடைக்கும் என்று இருந்துள்ளது. அதில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர் பேசியதை நம்பிய இளைஞர் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.10 ஆயிரம் அனுப்பி ஏமாந்த நிலையில், சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 6, 2026

சிவகங்கை : டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை பயன்படுத்தி வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இத்திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கே <>க்ளிக்<<>> செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகவும் . SHARE IT

News April 6, 2026

சிவகங்கை : இந்த கார்டு இருந்தால் மருத்துவம் இலவசம்

image

சிவகங்கை மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லையே என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் தரமான இலவச மருத்துவத்தை பெறலாம். இதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Card பெற இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பியுங்கள்.SHARE IT

News April 6, 2026

சிவகங்கை: பாதி வழியில் பெட்ரோல் தீர்ந்தால்.. இத பண்ணுங்க!

image

சிவகங்கை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<>Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 6, 2026

சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் கவனத்திற்க்கு.

image

சிவகங்கை: ரயில் எண்:16751, 16752 ராமேசுவரம் – சென்னை எழும்பூா் எக்ஸ்பிரஸ் ரயில்கள் எழும்பூரில் நடைபெறும் பராமரிப்பு பணிகள்  காரணமாக இன்று ஏப்- 06 முதல் மறு தேதி அறிவிக்கப்படும் வரை தாம்பரம் – சென்னை எழும்பூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். எனவே சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் இதற்கேற்றவாறு பயணத்தை அமைத்து கொள்ளவும்.

News April 6, 2026

சிவகங்கை: What’s App ல் இலவச வக்கீல் சேவை

image

சிவகங்கை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News April 5, 2026

சிவகங்கை : டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

image

சிவகங்கை மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். ஆர்வமுடையோர்  இங்கே <>க்ளிக்<<>> செய்யவும் . டிகிரி முடித்த அனைவருக்கும் SHARE IT

News April 5, 2026

சிவகங்கை : டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

image

சிவகங்கை மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். ஆர்வமுடையோர்  இங்கே <>க்ளிக்<<>> செய்யவும் . டிகிரி முடித்த அனைவருக்கும் SHARE IT

error: Content is protected !!