Salem

News April 14, 2026

BREAKING: நாளை சேலம் வருகிறார் கமல்ஹாசன்!

image

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் பேரணி நாளை (15-04-2026) சேலத்தில் நடைபெற உள்ளது. இந்தப் பேரணியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் M.P. கலந்து கொள்ள உள்ளார் என அக்கட்சி அறிவிப்பு: நாளை மாலை 5 மணியளவில் அண்ணா பூங்கா அருகே உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவுச்சிலை அருகே தொடங்கும் இந்தப் பேரணி, கோட்டை மைதானத்தில் நிறைவடையும்

News April 14, 2026

சேலம்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

சேலம் மக்களே, இனி வரும் வெயில் காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன் மேன் வருவார். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News April 14, 2026

JUST IN: நாளை சேலம் வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

நாளை (15.04.2026) தருமபுரியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு மாலை 4:30 மணிக்கு சேலம் வரும் தமிழக முதல்வர், அண்ணா பூங்கா அருகே உள்ள கலைஞர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். அங்கிருந்து கோட்டை மைதானம் வரை நடைபெறும் பிரம்மாண்ட மகளிர் பேரணியில் நடந்து செல்லும் அவர், பொதுக்கூட்டத்தில் 11 தொகுதி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றுகிறார். இதில் நிர்வாகிகள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

News April 14, 2026

சேலம்: டூவீலர், கார் இருக்கா? இதை தெரிஞ்சுக்கோங்க!

image

சேலம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த லிங்கில் சென்று மேற்கொள்ளலாம். மேலும் <>இந்த இணையத்தளத்தில்<<>> LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 14, 2026

சேலம்: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

image

சேலம் மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும். தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கில பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. SHARE பண்ணுங்க.

News April 14, 2026

JOB ALERT சேலம்: கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

image

1) இந்தியன் வங்கியில் 350 பேருக்கு வேலை-Indianbank.bank.in
2) ரிசர்வ் போலீஸ் படையில் 9195 பணியிடங்கள்- rect.crpf.gov.in
3) சென்னை ஐஐடி-யில் “எக்சிகியூட்டிவ்” வேலை- csrstaff.itm.ac.in
4) ரயில்வே சுற்றுலா நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்- irctc.com
5) சென்ட்ரல் பேங்க ஆப் இந்தியாவில் வேலைகள்- centralbank.bank.in
(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News April 14, 2026

JOB ALERT சேலம்: கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

image

1) இந்தியன் வங்கியில் 350 பேருக்கு வேலை-Indianbank.bank.in
2) ரிசர்வ் போலீஸ் படையில் 9195 பணியிடங்கள்- rect.crpf.gov.in
3) சென்னை ஐஐடி-யில் “எக்சிகியூட்டிவ்” வேலை- csrstaff.itm.ac.in
4) ரயில்வே சுற்றுலா நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்- irctc.com
5) சென்ட்ரல் பேங்க ஆப் இந்தியாவில் வேலைகள்- centralbank.bank.in
(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News April 14, 2026

ஓமலூர்: மனைவி, மகளை கொலை செய்து கணவன் தற்கொலை

image

ஓமலூர் அருகே பள்ளி வளாகத்தில் ஆசிரியை ஸ்ரீவித்யா கொல்லப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக, அவரது கணவர் விஜய முருகன் தனது 3 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்துத் தானும் தற்கொலை செய்துகொண்டார். குடும்பத் தகராறால் ஏற்பட்ட இந்த விபரீத முடிவு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

News April 14, 2026

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு!

image

சேலம் மாசிநாயக்கன்பட்டியில் வாழும் மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். இதுகுறித்து விசாரித்த போது இலவச பட்டா வழங்க கோரி நீண்ட காலம் போராடியும் வழங்காததால் தங்களுடைய அடையாள அட்டைகளான ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை திரும்ப வழங்க வந்ததாக தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News April 14, 2026

சேலத்தில் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

சேலம் மாநகர காவல் துறை சார்பில் நேற்று ஏப்.13 இரவு முதல் இன்று காலை வரை நேர ரோந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திரு.ஆர்.தேன்மொழிவேல் தலைமையில் பல்வேறு சரகங்களில் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவசர உதவிக்காக தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!