Salem

News April 20, 2026

சேலம்: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

image

சேலம் மக்களே, புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? <>ஆம், eservices.tn.gov.in என்ற <<>>இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க.

சேலம் அருகே பயங்கரம்: ஒருவர் குத்திக்கொலை

image

சேலம் செலவடை பகுதியில் காவலாளியாகப் பணிபுரிந்தவர் சரவணன். இவருக்கம் அப்பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ்-க்கும் முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கோவிந்தராஜ், சரவணனை கத்தியால் குத்திக் கொலை செய்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த சரவணன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், கோவிந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!